ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்மித் மாற்றம்

ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் அறிவிக்கப்பட்டுள்ளார். ரஹானே கேப்டனாக இருந்த நிலையில் இனி வரும் ஆட்டங்களில் ஸ்மித் கேப்டனாக களமிறங்க உள்ளார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: