சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

சென்னை : சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக க.அன்பழகன் அறிவித்துள்ளார் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதிக்கு இ.பெரியசாமி, மு.மணிமாறன், ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதிக்கு கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி அரவக்குறிச்சி தொகுதிக்கு க.பொன்முடி, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: