நெல்லை: நெல்லை மாவட்டத்தில் தபால் வாக்கை ரூ.7500 க்கு விற்பனை செய்த உவரி காவல் நிலைய ஆய்வாளர் அந்தோணி சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படை அதிகாரி தினேஷ் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.