பாஜக தேர்தல் அறிக்கையின் பெயர் 'சங்கல்ப் பத்ரா': அமித்ஷா பேச்சு

டெல்லி: மக்களவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. சங்கல்ப் பத்ரா என்ற பெயரில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது என பாஜக தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் கட்சித் தலைவர் அமித்ஷா பேசினார். தேர்தல் அறிக்கை பாஜகவுக்கு பெரும் வெற்றியை கொடுக்கும் எனவும் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: