அறந்தாங்கி: அறந்தாங்கியில் பெரியார் சிலை சேதப்படுத்திய பகுதியில் திராவிடர் கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யும்வரை போராட்டம் நடத்துவோம் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.