சயான், மனோஜ் கைது விவகாரத்தில் விதிகள் மீறப்படவில்லை : டெல்லி காவல்துறையினர் விளக்கம்

டெல்லி : கோடநாடு வழக்கில் சயான், மனோஜ் கைது செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில், சயான், மனோஜ் கைது விவகாரத்தில் விதி மீறப்படவில்லை என டெல்லி உயர்நீதிமன்றத்தில் அம்மாநில காவல்துறை விளக்கமளித்துள்ளது. இருவர் மீது தமிழகத்தில் வழக்கு உள்ளதால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று டெல்லி காவல்துறையினர் கூறியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: