பொள்ளாச்சி டி.எஸ்.பி ஆர்.ஜெயராமும் பணியிட மாற்றம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி டி.எஸ்.பி ஆர்.ஜெயராமும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொள்ளாச்சியில் புதிய டி.எஸ்.பி.யாக கே.ஜி.சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொள்ளாச்சி கிழக்கு காவல் ஆய்வாளர் ஏ.நடேசன் மாற்றப்பட்டு அவருக்கு பதில் ஆர்.வெங்கடராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: