மாம்பழமா ? ஆப்பிளா ? குழம்பிய அமைச்சர்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பாமக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு கேட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாம்பழத்திற்கு பதிலாக ஆப்பிள் சின்னத்தில் வாக்கு கேட்டதால் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பரபரப்புக்கு  பெயர் போன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தினம் ஒரு சர்ச்சையில் சிக்கியர் என்பது குறிப்பிடத்தகக்து.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: