ஐபிஎல் 2019 : சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய முடிவு

ஹைதராபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று ஹைதராபாத்தில் நடைபெறும் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளது. இரு அணிகளுமே வெற்றி கணக்கை துவக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் காயத்தில் இருந்து குணமடைந்து இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: