சிகிச்சைக்காக சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார் ஷெரீப்

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்  (69). அல் அஜீசியா இரும்பு ஆலை தொடர்பான ஊழல் வழக்கில் இவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. கடந்த டிசம்பரில் இவர் லாகூரில் உள்ள  கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனையை அனுபவித்து வந்தார்.

இந்நிலையில், அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. சிறையிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவரது ஜாமீன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவருக்கு 6 வாரம் ஜாமீன் அளித்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: