நாடு முழுவதும் வைரலான அஸ்வினின் விக்கெட்

சென்னை: நேற்று நடைபெற்ற ஐபிஎல் டி20 போட்டியில் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் எடுத்த விக்கெட்டின் மீம்ஸ் நாடு முழுவதும் வைரலாகி வருகிறது. நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. போட்டியின்போது பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் வித்தியாசமாக ஒரு விக்கெட் எடுத்தார். இந்த விக்கெட்க்கு ஆதரவாகவும், கலாய்த்தும் மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ் செய்து வெளியிட்டு வருகின்றனர். இது நாடு முழுவதும் வைரலாகி வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: