என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நாளை அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நாளை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் அறிவிக்கப்படும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நாளை பிற்பகல் வேட்புமனு தாக்கல் செய்யார் என முன்னாள் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: