மதுரா: ஹோலி என்றால் வண்ணம், ஹோலி என்றால் உற்சாகம் வட மாநிலங்களில் மதுரா, வாரணாசி போன்ற இடங்களில் இப்போதை ஹோலியின் கொண்டாட்டம் கலைக்கட்ட தொடங்கியுள்ளது. இம்மாத 21ம் தேதி ஹோலிப் பண்டிகை கொண்டாடப்பட்ட உள்ளது, ஆனால் முன்கூட்டியே வார முழுக்க இந்த கொண்டாட்டம் நடத்தப்படுகிறது. மேலும் இதில் சிலம்பாட்டம் கலை நிகழ்ச்சிகள், மற்றும் ஆடல் பாடல்கள் லாத் மார்க் ஹோலி எனப்படும் தடியால் ஆண்களை பெண்களின் கும்மி நடனம் போன்ற பல்வேறு நிகழ்வுகளால் பண்டிகையின் உற்சாகத்தில் மக்கள் திழைக்கின்றன.