மதுரை கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தனியார் பனியன் ஆலையில் தீ விபத்து

மதுரை : மதுரை கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தனியார் பனியன் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தனியார் லாரிகள் உதவியுடன் 4 தீயணைக்கும் வாகனங்களில் சென்ற வீரர்கள் தீயை அணைக்க போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: