மதுரவாயல் ஏடிஎம் மையத்தில் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒரு நைஜீரியர் கைது

சென்னை : மதுரவாயல் ஏடிஎம் மையத்தில் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒரு நைஜீரியர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 7ம் தேதி கனரா வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்பும், போது கொள்ளை நிகழ்ந்தது. ஏற்கனவே 2 நைஜீரியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒரு நைஜீரியர் கைது செய்யப்பட்டனர்.     

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: