சென்னை : சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்துடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு மேற்கொண்டார். விஜயகாந்தை ம்சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்து வருகிறார்.