தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் நாளைக்குள் முடிவு எட்டப்படும்: ஓபிஎஸ்

சென்னை: தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் நாளைக்குள் முடிவு எட்டப்படும் என ஓபிஎஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். மேலும் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் விஜயகாந்த் உறுதியாக இருப்பார் எனவும் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: