மாடம்பாக்கத்தில் அபிநந்தன் தந்தையுடன் உதவி காவல் ஆணையர் சந்திப்பு

சென்னை: மாடம்பாக்கத்தில் அபிநந்தன் தந்தையுடன் உதவி காவல் ஆணையர் சந்தித்துள்ளார். சேலையூர் உதவி காவல் ஆணையர் கோவிந்தராஜ் இந்த சந்திப்பில் பங்கேற்று உள்ளார். மேலும் தாம்பரம் திமுக எம்.எல்.ஏ.எஸ்.ஆர்.ராஜாவும்  அபிநந்தனின் தந்தையை சந்தித்து உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: