ஜம்மு-காஷ்மீரின் சோபியான் பகுதியில் என்கவுண்டர்

சோபியான்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக வந்துள்ள தகவலை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தும் பொருட்டு, என்கவுன்டர் நடவடிக்கைகளில், பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக, அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: