வீரமரணமடைந்த ராணுவ வீரர் சிவச்சந்திரன் உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம்

கார்குடி: தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் சிவச்சந்திரன் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. கார்குடியில் உள்ள அவரது தோட்டத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: