பிக்பாஷ் பைனலில் மெல்போர்ன்

ஹோபர்ட்: ஆஸ்திரேலியாவின் உள்ளூர் லீக் கிரிக்கெட் தொடரான பிக் பாஷ் போட்டியின் முதல் அரை இறுதி ஹோபர்ட்டில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஹோபர்ட் ஹரிகேன்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட்  இழப்புக்கு 153 ரன் எடுத்தது. அதிகபட்சமாக மெக்மெர்மோட் 53 ரன் எடுத்தார். மெல்போர்ன் அணியின் வோர்ரால் சிறப்பாக பந்துவீசி 4 ஓவரில் 23 ரன் மட்டுமே தந்து 4 விக்கெட் கைப்பற்றினார்.அடுத்து களமிறங்கிய மெல்போர்ன் 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்து எளிதான வென்றது. கேப்டன் மேக்ஸ்வெல் 33 பந்தில் 43 ரன் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் மெல்போர்ன் அணி  பைனலுக்குள் நுழைந்துள்ளது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: