நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தவறி விழுந்து உயிரிழந்த அர்ச்சகர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி... முதல்வர் உத்தரவு

சென்னை: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தவறி விழுந்து உயிரிழந்த அர்ச்சகர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார். கடந்த 27-ம் தேதி ஆஞ்சநேயர் கோவிலில் கைங்கர்ய பணியில் ஈடுபட்டிருந்தபோது தவறி விழுந்து அர்ச்சகர் வெங்கடேசன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: