தமிழக அரசு நினைத்தால் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க முடியும்... விஷால் பேட்டி

சென்னை: இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்ததற்காக முதல்வரிடம் நன்றி தெரிவித்தோம் என்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த பின்  விஷால் பேட்டி அளித்துள்ளார். தமிழக அரசு நினைத்தால் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க முடியும். மேலும் சினிமா வெளியீட்டில் ஆங்கில படங்களை விட தமிழ் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வலியுறுத்தினோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: