சுனந்தா புஷ்கர் மரண விவகாரம்: சுப்ரமணியன் சுவாமியின் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி மாநகர கூடுதல் நீதிமன்றம்

புதுடெல்லி: சுனந்தா புஷ்கர் மரண விவகாரத்தில் சுப்ரமணியன் சுவாமியின் மனுவை டெல்லி மாநகர கூடுதல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிமன்றத்துக்கு உதவ அனுமதிகோரி தொடர்ந்த மனுவை டெல்லி மாநகர கூடுதல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து டெல்லி அமர்வு நீதிமன்றம் வரும் 21ம் தேதி முதல் சுனந்தா புஷ்கர் வழக்கை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: