புதுச்சேரியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ரங்கசாமி..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு முதல்வர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். விஷவாயு தாக்கி உயிரிழந்த 2 பெண்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

The post புதுச்சேரியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ரங்கசாமி..!! appeared first on Dinakaran.

Related Stories: