11வது சுற்றுகள் நிலவரப்படி ஜிந்த் தொகுதி இடைத் தேர்தலில் பாஜக முன்னிலை

சண்டிகர் : அரியானாவின் ஜிந்த் தொகுதி இடைத் தேர்தலில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

11வது சுற்றுகள் நிலவரப்படி

பாஜக -46916

ஜனநாயக் ஜனதா கட்சி -  30956

காங்கிரஸ் -19611

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: