டெல்லியில் கைதான சயான், மனோஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாதது ஏன்? டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி

டெல்லி : டெல்லியில் கைதான சயான், மனோஜை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாதது ஏன் என்று மேத்யூ சாமுவேல் தொடர்ந்த வழக்கில், முறையாக தெரிவிக்காமல் சயான், மனோஜை சென்னை கொண்டு செல்ல டெல்லி போலீஸ் அனுமதித்தது எப்படி என்றும் டெல்லி காவல்துறைக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: