திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையத்தில் ஹவாலா பணம் இருப்பதாக வந்த தகவலின் பேரில் 2 கார்களில் சோதனை நடத்தப்படுகிறது. சந்தேகத்திற்கிடமான வகையில் நின்ற 2 கார்களில் போலீசார் மோப்பநாயுடன் சோதனை நடத்துகின்றனர்.