பெரம்பூர் ரேவதி டெக்ஸ்டைல்ஸ், சூப்பர் மார்க்கெட், ஜுவல்லரியில் வருமானவரி சோதனை

சென்னை பெரம்பூரில் உள்ள ரேவதி டெக்ஸ்டைல்ஸ், ரேவதி சூப்பர் மார்க்கெட், மற்றும் ரேவதி ஜுவல்லரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார் வந்ததை அடுத்து சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: