ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் வீராங்கனை ஒசாகா

கான்பெர்ரா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் செக்குடியரசின் குவிட்டோவாவை 7-6, 5-7, 6-4 என்ற கணக்கில் வீழ்த்தனார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: