ஜகர்தா: இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அரையிறுதியில் சீனாவின் பிங் ஜியாவோவை 18-21, 21-12, 21-18 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.