குடியரசு தின விழா : வாகா எல்லையில் இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்

காஷ்மீர் : நாடு முழுவதும் 70வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு வாகா-அட்டரி  எல்லையில் உள்ள எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் இனிப்புகளை பரிமாறி கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: