ஜனவரி 31ம் தேதி தமிழக வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்: சத்ய பிரதா சாஹூ

சென்னை: தமிழகத்தில் வரும் ஜனவரி 31ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ வெளியிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: