தேசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி: தமிழக அணி அரையிறுதிக்கு தகுதி

சென்னை: தேசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் விளையாட தமிழக அணி தகுதி பெற்றது. சென்னையில் நடைபெற்ற காலிறுதியில் ஷசாஸ்திர சீமா பால் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஜன.19-ம் தேதி நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் தமிழக அணி சாய் அணியுடன் மோதவுள்ளது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: