ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 299 ரன்கள் இலக்கு

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 299 ரன்கள் இலக்கு நிர்ணிக்கப்பட்டுள்ளது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்துள்ளனர். இந்திய அணியில் புவனேஸ்குமார் 4 விக்கெட்டும், முகமது சமி 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆஸ்திரேலியா அணியில் ஷான் மார்ஷ் 123 பந்துகளில் 131 ரன்கள் குவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: