மோசமான வானிலை காரணமாக ஈரானில் சரக்கு விமானம் விழுந்து விபத்து : 10 பேர் பலி

தெஹ்ரான் : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் மோசமான வானிலை காரணமாக சரக்கு விமானம்  நொறுங்கி விபத்துக்குள்ளானது. கிர்கிஸ்தான் நாட்டை சேர்ந்த போயிங் 707 சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: