கொடநாடு கொலை, கொள்ளையில் நடந்தது என்ன? : டெல்லி செய்தியாளர் மேத்யூஸ் விளக்கம்

டெல்லி: கொடநாடு கொலை, கொள்ளையில் நடந்தது என்ன குறித்து டெல்லி செய்தியாளர் மேத்யூஸ் விளக்கம் அளித்துள்ளார். சயனிடம் எப்போதும் விசாரணை அதிகாரி முரளி ரம்யா, கனகராஜ் பெற்றியே விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் கனகராஜ் எதுவும் சொல்லவில்லை என்று சயன் அளித்த பதிலை ஏற்க மறுப்பு தெரிவித்தார். கனகராஜீடனான சயனின் தொடர்பும் பழனிசாமிக்கு தெரியும் என்றும் மேத்யூஸ்தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: