கோடநாடு எஸ்டேட் காவலாளிகள் கொலை குறித்து ஆவணப்படம் வெளியீடு : மேத்யூஸ் விளக்கம்

டெல்லி : 2017ல் கோடநாடு எஸ்டேட் காவலாளிகள் கொலை விவகாரம் குறித்து தெகல்கா ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளதாக பத்தரிக்கை முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் கூறியுள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் தனது புலன் விசாரணை குறித்த வீடியோவை பத்தரிக்கையாளர் மேத்யூஸ் வெளியிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: