டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஷீலா தீட்சித் நியமனம்

டெல்லி: டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஷீலா தீட்சித் நியமனம் செய்யப்பட்டார். அஜய் மக்கான் அண்மையில் டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து விலகியதால் ஷீலா தீட்சித்தை நியமனம் செய்து ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: