ஆஸ்திரிலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய வீரர் பிருத்வி ஷா விலகல்

பெர்த்: ஆஸ்திரிலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய வீரர் பிருத்வி ஷா விலகியுள்ளார். பிரித்வி ஷாவுக்கு பதிலாக மயங்க் அகர்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பயிற்சியின் போது காலில் காயம் ஏற்பட்டதால் அணியில் இரு்நது பிரித்வி ஷா விலகியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: