சிபிஐ சிறப்பு இயக்குனராக ராகேஷ் அஸ்தானாவை நியமித்தது செல்லும் : உச்சநீதிமன்றம்

டெல்லி : சிபிஐ சிறப்பு இயக்குனராக ராகேஷ் அஸ்தானாவை நியமித்தது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தகவல் அளித்துள்ளது. ராகேஷ் அஸ்தானா நியமனத்தை எதிர்த்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது. ராகேஷ் அஸ்தானா மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளதால் நியமனத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: