ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பொறுப்பில் இருந்து வசுந்தரா ராஜே ராஜினாமா

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பொறுப்பில் இருந்து வசுந்தரா ராஜே ராஜினாமா செய்தார். ராஜஸ்தான் பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு  வசுந்தரா ராஜே வாழ்த்து தெரிவித்தார். ராஜஸ்தானில் அடுத்து ஆட்சியமைக்கும் கட்சியும் வளர்ச்சி பணிகளை தொடரும் என நம்புகிறேன் என வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: