உர்ஜித் படேல் ராஜினாமா: இந்தியர்கள் அனைவரும் கவலைப்பட வேண்டும் என்று ரகுராம்ராஜன் கருத்து

டெல்லி: உர்ஜித் படேல் ராஜினாமா செய்ததற்கு இந்தியர்கள் அனைவரும் கவலைப்பட வேண்டும் என்று முன்னாள் ஆர்.பி.ஐ கவர்னர் ரகுராம்ராஜன் கூறியுள்ளார். முன்னதாக ஆர்.பி.ஐ கவர்னர் பொறுப்பிலிருந்து உர்ஜித் படேல் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் உர்ஜித் படேல் ராஜினாமா செய்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: