மேகதாது அணை விவகாரம் : புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 14ம் தேதி கூடுவதாக அறிவிப்பு

புதுச்சேரி : புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 14ம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது என பேரவை செயலாளர் வின்சென்ட் ராயர் அறிவித்துள்ளார். மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: