ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் காலை நிலவரப்படி 6.11 சதவிகிதம் வாக்குப்பதிவு

ராஜஸ்தான் : ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 6.11 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. தெலுங்கானாவில் காலை நிலவரப்படி 10.15 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. ராஜஸ்தான் உள்ள 199 தொகுதிகளுக்கும், தெலுங்கானாவில் உள்ள 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: