இளையராஜா ராயல்டி கேட்ட விவகாரத்தில் கருத்து கூற எஸ்பிபி மறுப்பு

சென்னை: தான் இசையமைத்த பாடல்களை மேடையில் பாட இளையராஜா ராயல்டி கேட்ட விவகாரம் குறித்து கருத்து கூற விரும்பவில்லை என பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார். செய்தியாளா்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ராயல்டி விவகாரத்தில் என நடக்குமோ அது நடக்கட்டும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: