பூந்தமல்லி அருகே ரூ.10 லட்சம் மோசடி: போக்குவரத்து காவலரின் மனைவி மீது புகார்

திருவள்ளூர்: பூந்தமல்லி அருகே ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக போக்குவரத்து காவலரின் மனைவி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து காவலர் தங்கராஜின் மனைவி வசந்தி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிட்பண்ட் நிறுவன இயக்குநர் உமாமகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: