பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் சீக்கியரை சந்திக்க அனுமதி மறுத்ததற்கு கண்டனம்

டெல்லி: பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சீக்கியரை சந்திக்க அனுமதி மறுத்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் துணை தூதர் சையது ஹைதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: