ஒடிசாவில் உள்ள மகாநதிக்குள் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலி

ஒடிசா: ஒடிசா மாநிலம் ஜகத்பூர் அருகே உள்ள மகாநதிக்குள் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடை 20 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: