இலங்கை நாடாளுமன்ற கூட்டம் நவம்பர் 23ம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைப்பு

கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற கூட்டம் நவம்பர் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு கூடிய நாடாளுமன்றம் சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஒத்திவைப்பு என தகவல் தெரிவிக்கின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: